Tamilசிறப்பு செய்தி உடனடி ஊரடங்கு சட்டம் அமுல் Date: April 1, 2022 இன்று நள்ளிரவு தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் மேல் மாகாணத்தின் சகல பகுதிகளிலும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 6 மணி வரை இந்த ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். Previous articleகொழும்பு விஜயராம பகுதியில் பந்தம் ஏந்தியக் குழு ஆர்ப்பாட்டம்Next articleஇலங்கையில் பொது அவசர நிலை பிரகடனம் Share post: FacebookTwitterPinterestWhatsApp Popular நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்! தமிழக மீனவர்கள் 7 பேர் கைது பஸ் கட்டண திருத்தம்? கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி எரிபொருள் விலை உயர்வு More like thisRelated நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்! Palani - July 1, 2025 ‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்... தமிழக மீனவர்கள் 7 பேர் கைது Palani - July 1, 2025 ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட... பஸ் கட்டண திருத்தம்? Palani - July 1, 2025 எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2... கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி Palani - July 1, 2025 கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...