மீண்டும் உயர் பதவியில் அகில விராஜ் காரியவசம்

0
304

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (ஏப்ரல் 01) சிறிகொத்த கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில், இந்த நியமனம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவால் வழங்கப்பட்டது.

அகில விராஜ் காரியவசம் முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராகவும், தேசிய ஊழியர் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here