பசில் – ரணில் இடையே மீண்டும் இரகசிய சந்திப்பு ஒன்று

0
225

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஸ்தாபகரான பசில் ராஜபக்ஷ ஆகியோர் கொழும்பில் வியாழக்கிழமை மாலை (ஏப்ரல் 4) கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் மற்றும் எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பிலும் பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி விக்கிரமசிங்கவும் பசில் ராஜபக்ஷவும் அரசியல் கள நிலவரம் மற்றும் தேர்தல் வியூகங்கள் தொடர்பான அவர்களின் தொடர்ச்சியான உரையாடலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் மூன்றாவது சந்திப்பாக இது அமைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here