நேற்று நிதி அமைச்சராக நியமிக்கப்பட்ட அலி சப்ரி இன்று பதவி விலகியதை அடுத்து அப்பதவிக்கு பந்துல குணவர்த்தன இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
பந்துல குணவர்த்தன நிதி அமைச்சராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டதை அடுத்து நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல பதவி விலகியுள்ளார்.