விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் நாட்டில் பிறப்பிக்கப்பட்ட அவசர நிலை பிரகடனம் ஜனாதிபதியால் மீளப் பெறப்பட்டுள்ளது.

0
229

விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஜனாதிபதியால் நாட்டில் பிறப்பிக்கப்பட்ட அவசர நிலை பிரகடனம் மீளப் பெறப்பட்டுள்ளது.
அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தான் கடந்த ஏப்ரல் மாதம் முதலாம் திகதி பிறப்பித்த அவசர நிலை பிரகடனத்தை ஏப்ரல் 5ஆம் திகதி நள்ளிரவு முதல் மீளப் பெற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளார்.
நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டமை தொடர்பில் அரசியல் கட்சிகள் சர்வதேச நாடுகள் கடும் கண்டனங்களையும் எதிர்ப்புக்களையும் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here