நேபாளத்தில் பணயக் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்கள்

0
208

இலங்கை பிரஜைகள் நால்வரை பணயக் கைதிகளாக தடுத்து வைத்திருந்த பாகிஸ்தான் பிரஜைகள் நால்வர் நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி குறித்த இலங்கையர்கள் நால்வரும் தடுத்து வைக்கப்பட்டதாக காத்மண்டு போலீசார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here