பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை ஏப்ரல் 21 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க பதுளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாகாண சபையின் நிலையான வைப்புத்தொகையிலிருந்து ஒரு அரச வங்கியில் ரூ. 01 மில்லியனை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.