‘ஏப்ரல் 9’ போராட்டக் களத்தின் ஓராண்டு நினைவு – படங்கள் இணைப்பு

0
183

ஏப்ரல் 09 மக்கள் எழுச்சியின் ஓராண்டு நிறைவை முன்னிட்டும், போராட்டத்தின் போது உயிரிழந்த வீரர்களை நினைவுகூரும் நிகழ்வும் இன்று (09) காலை காலிமுகத்திடலில் இடம்பெற்றது.

இறந்த அவர்களை நினைவுகூரும் வகையில் விளக்குகள் ஏற்றப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் ஆர்வலர்கள் குழுவினர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here