அமெரிக்காவால் நாட்டின் மீது விதிக்கப்பட்ட 44 சதவீத வரியின் பொருளாதார தாக்கம் குறித்து விவாதிக்க ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று (10) கட்சித் தலைவர்களின் கூட்டத்தை அழைத்துள்ளார்.
அதன்படி, அமைச்சர் பிமல் ரத்நாயக்க, தனது X கணக்கில் ஒரு பதிவில், இந்த சந்திப்பு இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறும் என்று குறிப்பிடுகிறார்.
இந்தப் பிரச்சினை குறித்து விவாதிக்க 12 எதிர்க்கட்சித் தலைவர்கள் ஜனாதிபதியைச் சந்திக்கக் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் கூறினார்.