அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் பதவி விலகுமாறு கோரி காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் தன்னெழுச்சி போராட்டத்திற்கு ஆதரவு பெருகி வருகிறது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்வதுடன் உணவு குடிநீர் வசதிகளை வழங்குபவர் களின் தொகையும் அதிகரித்து வருகிறது.
புகைப்படங்கள் சில இங்கு இணைக்கப்பட்டுள்ளது.