கிரிபத்கொட காலா சந்தி பகுதியில் இன்று (11) அதிகாலை 2:30 மணியளவில் பொலிஸ் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் ராகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளுடன் காத்திப்பதாக கிடைத்த தகவலை அடுத்து பொலிசார் சந்தேக நபரை சோதனையிட சென்றபோதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.