போலியான பௌத்தவாத போர்வையில் நாட்டு மக்கள் கருத்தின் மீது கைவைக்க வேண்டாம் என தெரிவித்து கொழும்பில் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு காலி முகத்திடல் பகுதியில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
மகா சங்கத்தினர், சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் இந்த போராட்டத்தில் இணைந்துள்ளனர்.