பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை எதிர்வரும் 25ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
சட்டமூலத்தை கடந்த 4ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்க திட்டமிட்டிருந்த போதிலும் அது எதிர்வரும் 25ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
N.S