காலநிலை குறித்த எச்சரிக்கை அறிவிப்பு

0
236

வளிமண்டலவியல் திணைக்களம் வெப்பமான காலநிலை குறித்து எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் மனிதனால் உணரப்படும் வெப்ப சுட்டெண் உடல், கவனம் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here