பசில் ராஜபக்ஷ தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

0
130

முன்னாள் நிதி அமைச்சரும் மொட்டுக் கட்சியின் நிறுவுனர்-தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட அவர் கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here