Tuesday, May 21, 2024

Latest Posts

ரஞ்சனின் நிலை ஹிருணிகாவுக்கு?

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை எதிர்வரும் மே மாதம் எட்டாம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை விமர்சித்து நீதிமன்றத்தை அவமதிப்பு செய்ததாக தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.