முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்காவ உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த 40 பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் அமர்ந்தனர் இவர்கள் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது .