ஜனாதிபதி செயலாளரின் வீடு பொது மக்களால் சுற்றிவளைப்பு

Date:

மாத்தறை – ஹக்மன நகரில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஹக்மன கெபிலியபொலவில் உள்ள ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத்தின் இல்லத்திற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஹக்மன நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள் பெலியத்த வீதி வழியாக கெபிலியபொல கபிலியபொலவில் உள்ள ஜனாதிபதியின் செயலாளரின் வாசஸ்தலமான அலவத்த இல்லத்திற்குள் நுழைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து போராட்டக்காரர்கள் வீட்டின் நுழைவாயிலில் டயர்களை எரித்து, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஜனாதிபதியின் செயலாளருக்கு எதிராக கோஷங்களை எழுப்பி பேராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஜனாதிபதி பொது மன்னிப்பு குறித்து சிறைச்சாலை திணைக்களம் விளக்கம்

அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிதி மோசடி கைதி ஒருவர் வெசாக்...

துமிந்த திசாநாயக்க தொடர்ந்தும் விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று கல்கிசை நீதவான்...

அர்ச்சுனா வெளியிட்ட செய்தி பொய்

கடந்த காலங்களில் சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்ட கொள்கலன்களில், விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர்...

கொவிட் அச்சம் வேண்டாம்

கொவிட் உள்ளிட்ட தற்போது நாட்டில் பரவி வரும் நோய்கள் தொடர்பாக பொதுமக்கள்...