அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்களை சீனத் தூதுவர் சந்தித்தார்

Date:

அரசாங்கத்தில் இருந்து விலகி பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் 7 பேரை இலங்கைக்கான சீனத் தூதுவர் சந்தித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்களான வண. அத்துரலியே ரதன தேரர் , உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார மற்றும் தயாசிறி ஜயசேகர உள்ளிட்ட 7 பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து அவர் இவ்வாறு சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, நாட்டின் தற்போதைய நிலைமை, இலங்கைக்கு சீனா வழங்கி வரும் உதவிகள் மற்றும் பரஸ்பர நலன்கள் குறித்து கருத்துக்களை பரிமாறிக் கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சபாநாயகர் மீதான முறைப்பாட்டை விசாரிக்க லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தீர்மானம்

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக அளிக்கப்பட்டுள்ள புகாரை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள லஞ்சம்...

ஐக்கிய மக்கள் சக்திக்கு 06 வயது

ஐக்கிய மக்கள் சக்தி ஸ்தாபிக்கப்பட்டு 6 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு நாட்டு...

விபத்தில் மூவர் பலி

தல்துவ - அமிதிரிகல பகுதியில் கார் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும்...

குறி தவறிய துப்பாக்கிச் சூடு

களுத்துறை மாநகர சபைக்கு ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் போட்டியிடும்...