TID இன் அழைப்புக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த தப்புல டி லிவேரா!

0
59

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்ய பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் (TID) தன்னை அழைத்தமைக்கு எதிராக முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here