இலங்கையில் மீண்டும் கொவிட் தொற்று பரவல்!

Date:

இலங்கையில் நேற்று (ஏப்ரல் 25) 04 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

2019ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கொவிட் தொற்றுநோய் பரவ ஆரம்பித்ததிலிருந்து நாட்டில் கண்டறியப்பட்ட மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கையை 672,143 ஆக உள்ளது.

655,000 க்கும் அதிகமானோர் தொற்றிலிருந்து குணப்படுத்தப்பட்டனர். 16,800 க்கும் மேற்பட்டோர் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

இந்நிலையிலேயே இலங்கையில் மீண்டும் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகுவர்கள் கண்டறியப்பட்டு வருகின்றனர்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வெசாக் விடுமுறை, விசேட வர்த்தமானி

2026ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் உற்சவத்தின் உத்தியோகபூர்வ நிகழ்வு மே மாதம்...

நிதி திருட்டுக்கு ஜனாதிபதி, நிதி செயலாளர் பொறுப்பு

மத்திய காசாகாரத்திலிருந்து அமெரிக்க டாலர் 2.5 மில்லியன் தொகை காணாமல் போன...

ஷம்மி சில்வாவை அகற்றும் முடிவு பொய்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வாவை அந்த பதவியில் இருந்து...

1000 கோடி தர முடியாது – சட்டத்தின் ஊடாக மோதி பார்ப்போம்!

விவசாயம், நிலம், பாசனம் மற்றும் கால்நடை வளங்கள் அமைச்சர் கே.டி. லால்காந்தின்...