பலப்படுத்தப்பட்ட அலரி மாளிகை பாதுகாப்பு

0
366

அலரிமாளிகையில் விசேட பாதுகாப்பை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அலரி மாளிகைக்கு முன்பாக இன்று (26) மாலை பொலிஸ் பாரவூர்திகள் மற்றும் பஸ்கள் மூலம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதற்கு காரணம் பல நாட்களாக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here