மொட்டுக் கட்சி மே தின மேடையில் கோட்டாபய இல்லை

Date:

பதவி நீக்கம் செய்யப்பட்ட இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) மே தினக் கூட்டத்தில் கலந்து கொள்ளமாட்டார் என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இந்த பேரணி நடைபெறவுள்ளதாக அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் கோட்டாபய ராஜபக்ச கலந்து கொள்ள மாட்டார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த பேரணிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டாலும் அவர் கலந்து கொள்ளாமல் கூட்டத்தில் வாசிக்குமாறு செய்தியொன்றை அனுப்புவதாகவும் அவர் கூறினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொழும்பு–6 குடியிருப்பு திட்டம்: 84 குடும்பங்கள் சிக்கலில் – ரூ.500 மில்லியன் மோசடி!!

தனது சொந்த வீட்டை வாங்குவது ஒவ்வொரு மனிதரின் வாழ்விலும் மிகப்பெரிய கனவாகும்....

அரசாங்கத்துக்கு மக்கள் மத்தியில் பெருகும் ஆதரவு

2026 பெப்ரவரி மாதத்தின் முற்பகுதியில் அரசாங்கத்திற்கான மக்கள் அங்கீகாரம் 65% ஆகப்...

சட்டத்தரணிகள் எடுத்துள்ள அதிரடி முடிவு!

நாளை (16) நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள்...

இந்தியா–பாகிஸ்தான் உறவுகளை மீண்டும் தொடங்க இலங்கை மத்தியஸ்தம்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான இருதரப்பு உறவுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்காக இலங்கையை...