மின் கட்டணத்தை மீளாய்வு செய்து ஜூலை மாதம் திருத்தம் செய்யப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
அரசாங்க கொள்கைகள் மற்றும் 2022 டிசம்பரில் எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தின் படி உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.