சுகாதார தொழிற்சங்கங்கள் தொடர் வேலை நிறுத்தத்தில்

Date:

மே 9ஆம் திகதி முதல் மீண்டும் தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு சுகாதார தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

இதன்படி, வடமத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களில் மே 09 ஆம் திகதி இந்த வேலைநிறுத்தப் போராட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

மே 13 மத்திய மாகாணத்தில் , மே 14 சப்ரகமுவ மாகாணத்தில், மே 15 வடமேற்கு மாகாணத்தில் , மே 16 தென் மாகாணத்தில் , மே 20 ஊவா மாகாணத்தில் , மே 21 ஆகிய திகதிகளில் அந்தந்த மாகாணங்களில் உள்ள அனைத்து மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களில் இந்த வேலைநிறுத்தம் அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோரிக்கைக்கு உரிய பதில் கிடைக்காத பட்சத்தில் எதிர்வரும் மே மாதம் 22ஆம் திகதி முதல் மீண்டும் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சங்கங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மீண்டும் காலநிலை மாற்றம்

அடுத்த சில நாட்களில் வடகிழக்கு பருவமழை படிப்படியாக தீவில் நிலைபெறும் என்று...

சி.பி. ரத்நாயக்க விளக்கமறியலில்

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்கவை எதிர்வரும் 16 ஆம்...

திருகோணமலையில் ஒருவர் சுட்டுக் கொலை

திருகோணமலையில் நேற்று (01) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர்...

எரிபொருள் விலை திருத்தம் இல்லை

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள எரிபொருள் விலை...