ஆர்ப்பாட்டகாரர்களை மிக கொடூரமாக தாக்கும் பொலிஸார்

0
133

நேற்றிரவு (06) பாராளுமன்றத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கொடூரமான முறையில் தாக்கப்பட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.

நேற்றிரவு பாராளுமன்றத்தை சுற்றி நடந்த போராட்டதின் பொழுது போலீசார் மிக மோசமான நிலையில் பல்கலைகழக மாணவர் மீதும், பிரதேசவாசிகள் மீதும் நேற்றைய தினம் கண்ணீர் புகை குண்டுகளை வீசி அப்பகுதியில் வசிப்பவர்கள் மற்றும் அவர்களது குழந்தைகளை தாக்கியது குறிப்பிடதக்கது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here