மீண்டும் எம்பி ஆகிறார் முஜிபுர் ரஹ்மான்

0
163

டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இன்று (08) உச்ச நீதிமன்றத்தினால் இரத்துச் செய்யப்பட்டதன் காரணமாக வெற்றிடமாகவுள்ள சமகி ஜன பலவேகய எம்பி பதவிக்கு முஜிபுர் ரஹ்மான் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட முஜப்பூர் ரஹ்மான் உள்ளூர் ஆட்சி சபை தேர்தலில் போட்டியிடும் முகமாக எனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here