Tamilதேசிய செய்தி ஊரடங்கு புதன்கிழமை வரை நீடிப்பு – வௌியானது புதிய அறிவிப்பு By Palani - May 9, 2022 0 101 FacebookTwitterPinterestWhatsApp நாடு முழுவதும் நாளை காலை 7 மணிவரை பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் எதிர்வரும் புதன்கிழமை காலை 7 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.