முஜிபுர் ரஹ்மான் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்

0
137

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில், பாராளுமன்ற உறுப்பினராக முஜிபுர் ரஹ்மான் இன்று (10) சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

டயானா கமகே பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து வெற்றிடமான இடத்துக்கு முஜிபுர் ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here