Tamilதேசிய செய்தி 35 லட்சம் தேயிலை செடிகளை நட திட்டம் Date: May 12, 2023 ஒரே நாளில் 35 லட்சம் தேயிலை செடிகளை நட சிறிய தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகார சபை திட்டமிட்டுள்ளது. உலக தேயிலை தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 25ஆம் திகதி 14 மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அதன் தலைவர் துஷார பிரியதராசன தெரிவித்தார். Previous articleமுக்கிய செய்திகளின் சுருக்கம் 12.05.2023Next articleகளுத்துறை பாடசாலை மாணவியின் மரணம் ; பிரதான சந்தேக நபருக்கு விளக்கமறியல் Share post: FacebookXPinterestWhatsApp Popular மாகாண சபைத் தேர்தலை நடத்த புதிய சட்டம் அவசியம் – சட்டமா அதிபர் திணைக்களம் நீரில் மூழ்கி 2 யுவதிகள் உட்பட மூவர் பலி பிரதேச சபை உறுப்பினர்கள் 5 பேர் SJB கட்சியிலிருந்து நீக்கம் கம்மன்பில கருத்துக்கு பொலீசார் பதில் மழையுடன் கூடிய வானிலை நீடிக்கும் More like thisRelated மாகாண சபைத் தேர்தலை நடத்த புதிய சட்டம் அவசியம் – சட்டமா அதிபர் திணைக்களம் Palani - June 7, 2026 மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு பாராளுமன்றம் புதிய சட்டங்களை நிறைவேற்ற வேண்டும்... நீரில் மூழ்கி 2 யுவதிகள் உட்பட மூவர் பலி Palani - June 7, 2026 நொச்சியாகம- தழுவ முகத்துவாரப் பகுதியில் நீராடச் சென்ற இரு இளம் பெண்கள்... பிரதேச சபை உறுப்பினர்கள் 5 பேர் SJB கட்சியிலிருந்து நீக்கம் Palani - June 7, 2026 களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்கள பிரதேச சபையை பிரதிநிதித்துவப்படுத்திய SJB உறுப்பினர்கள் ஐவர்... கம்மன்பில கருத்துக்கு பொலீசார் பதில் Palani - June 6, 2026 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது...