பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை பிரதமராக பதவியேற்று புதிய அரசாங்கத்தை அமைக்குமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
எவ்வாறாயினும், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பிரதமராக பதவியேற்க பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு உள்ளதை காட்ட வேண்டும்.