விமல் மனைவி பாஸ்போர்ட் வழக்கில் தீர்ப்பு இன்று

Date:

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு பொய்யான தகவல்களை சமர்ப்பித்து முறைசாரா இராஜதந்திர கடவுச்சீட்டு பெற்றதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவியான ரண்டுனு முதியன்சேலவின் சிர்ஷா உதயந்திக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று (13) அறிவிக்கப்படவுள்ளது.

இந்த வழக்கின் விசாரணை கடந்த பிப்ரவரி மாதம் முடிவடைந்து, மார்ச் மாதம் தீர்ப்பு வரவிருந்த நிலையில், இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது.

சசி வீரவன்சவின் சாதாரண கடவுச்சீட்டில் அவரது பிறந்த திகதி 1967 என குறிப்பிடப்பட்டிருந்த போதிலும் அவரது பிறந்த திகதி 1971 என போலியான ஆவணங்களை சமர்ப்பித்து ராஜதந்திர கடவுச்சீட்டை பெற்றமைக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கம்பஹாவில் நாளை 12 மணிநேர நீர் தடை

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (07) 12 மணி நேர...

அதிகாலை துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயம்

கொஸ்கம, சுதுவெல்ல பகுதியில் இன்று (ஜூன் 06) அதிகாலை நடந்த துப்பாக்கிச்...

இதுவரை 37 மனித எலும்புக்கூடுகள் மீட்பு

செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 37 மனித...

எஸ்.எம். சந்திரசேன விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு விளக்கமறியல் 2015 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ரூ....