ரணிலுடன் கைகோர்த்த பி.ஹரிசன்!

Date:

முன்னாள் அமைச்சரும் அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஐக்கிய மக்கள் சக்தியின் மாவட்ட தலைவருமான பி.ஹரிசன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தனது ஆதரவை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

நாட்டுக்கு மீண்டும் ஒரு எதிர்காலத்தை உருவாக்கி கொடுத்துள்ள ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

”அரசியல்வாதிகளால் பொதுவெளியில் வந்து கூட்டமொன்றை நடத்த முடியாத ஒரு காலம் இருந்தது. ஆனால் ஜனாதிபதி எல்லாவற்றையும் மாற்றி நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தியுள்ளார். அதன் காரணமாக தாம் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் சுமார் 20 மூத்த தலைவர்கள் விரைவில் ஜனாதிபதியுடன் இணைவார்கள்” என்றும் அவர் கூறியுள்ளார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

NDB விவகாரம்: இலங்கை மத்திய வங்கி அமைப்பில் மாற்றம் அவசியம்

-அடால்ஃப் தேசிய அபிவிருத்தி வங்கி PLC (NDB) இல் இடம்பெற்றதாகக் கூறப்படும்...

இன்றைய வானிலை

மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா மற்றும்...

நிலக்கரி கொள்முதல் தொடர்பில் விசேட கணக்காய்வு அறிக்கை வெளியீடு

நுரைச்சோலை லக்‌விஜய மின்நிலையத்திற்கான நிலக்கரி கொள்முதல் செயல்முறை மற்றும் 2025/2026 பருவத்திற்கான...

NDB விவகாரம்: இலங்கை வங்கி சூழலுக்கு கவன எச்சரிக்கை

இலங்கையின் நிதியியல் அமைப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நேஷனல் டெவலப்ப்மென்ட் வங்கி...