துமிந்தவின் மனு நிராகரிப்பு

Date:

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் செயற்படுவதற்கு தடை ஏற்படுத்தப்படுவதை தடுக்கும் வகையில் தடையுத்தரவு பிறப்பிக்குமாறு கோரி கட்சியின் பதில் பொது செயலாளர் துமிந்த திசாநாயக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் பதில் தவிசாளராக தெரிவு செய்யப்பட்ட நிமல் சிறிபால டி சில்வா மற்றும் தமக்கு தடையின்றி கட்சி செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு ஏதுவாக உத்தரவு பிறப்பிக்குமாறு துமிந்த திசாநாயக்க இந்த மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனு மீதான நீண்ட விசாரணை நேற்று(15) நிறைவு பெற்ற நிலையில் இன்று காலை தீர்ப்பு அறிவிக்கப்படவிருந்தது.

இந்த நிலையில், மனுதாரர் தமது கோரிக்கை தொடர்பில் திருத்தப்பட்ட மனுவொன்றை தாக்கல் செய்ய முடியும் என கொழும்பு பிரதம மாவட்ட நீதிபதி சந்துன் விதான இதன்போது அறிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கம்பஹாவில் நாளை 12 மணிநேர நீர் தடை

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (07) 12 மணி நேர...

அதிகாலை துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயம்

கொஸ்கம, சுதுவெல்ல பகுதியில் இன்று (ஜூன் 06) அதிகாலை நடந்த துப்பாக்கிச்...

இதுவரை 37 மனித எலும்புக்கூடுகள் மீட்பு

செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 37 மனித...

எஸ்.எம். சந்திரசேன விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு விளக்கமறியல் 2015 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ரூ....