Friday, June 14, 2024

Latest Posts

எலுமிச்சை விலை சடுதியாக உயர்வு

தம்புள்ளை உள்ளிட்ட பல பிரதேசங்களில் ஒரு கிலோ எலுமிச்சம் பழத்தின் சில்லறை விலை 3000 ரூபாவாக உயர்ந்துள்ளது.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு ஊவா மாகாணத்தில் இருந்து எலுமிச்சை விநியோகம் செய்யப்படுவதாகவும், போதியளவு எலுமிச்சை கிடைக்காத காரணத்தினால் இந்த நாட்களில் எலுமிச்சையின் மொத்த மற்றும் சில்லறை விலைகள் அதிகரித்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.