மக்கள் வங்கியின் முக்கிய அறிவிப்பு

0
172

மக்கள் வங்கியின் செயற்படாத சொத்துக் கடன் போர்ட்போலியோ (NPA) தொடர்பாக சில சமூக ஊடகங்களில் அண்மைய நாட்களில் பரவிய தகவல்கள் முற்றிலும் தவறானது என மக்கள் வங்கி நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.

இதன்படி, கலந்துரையாடப்பட்ட கடன் வசதிகள் எதுவும் தள்ளுபடி செய்யப்படவில்லை என அறிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here