Tamilதேசிய செய்தி ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர் குருஜியை வரவேற்ற செந்தில் தொண்டமான் By Palani - May 18, 2024 0 171 FacebookTwitterPinterestWhatsApp இலங்கைக்கு வருகை தந்துள்ள ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர் குருஜி அவர்களை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வரவேற்றார்.