வசந்த முதலிகே உள்ளிட்ட குழுவினருக்குப் பிணை

0
219

களனி பல்கலைக்கழகத்திற்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே உட்பட 8 மாணவர் செயற்பாட்டாளர்களை பிணையில் விடுவிக்க மஹர நீதவான் நீதிமன்றம் நேற்று (19) உத்தரவிட்டுள்ளது.

நேற்று பிற்பகல் அவர்கள் மஹர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

வசந்த உள்ளிட்ட கூட்டத்தை சேர்ந்தவர்கள், பொலிஸாரை தாக்கியமை மற்றும் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் கிரிபத்கொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here