திரிபோஷ உற்பத்திக்காக வரிச் சலுகை

Date:

திரிபோஷ உற்பத்திக்காக இறக்குமதி செய்யப்படும் சோளத்திற்கு வரிச் சலுகை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், சிலோன் திரிபோஷ நிறுவனத்திற்கு இந்த வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, சோளம் இறக்குமதிக்காக ஒரு கிலோகிராம் ஒன்றுக்கு அறவிடப்படும் விஷேட பொருட்கள் வரி 75 ரூபாவிலிருந்து 25 ரூபாவாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், மே 18ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் உரிய வரி திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பேரீச்சம்பழம் இறக்குமதிக்கு வழங்கப்பட்டு வந்த வரிச் சலுகையை மே 18ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நீக்குவதற்கு நிதியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...