5 இலட்சத்தைத் தாண்டிய சுற்றுலா பயணிகள் வருகை

0
184

2023ஆம் ஆண்டளவில் இலங்கைக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை 5 இலட்சத்தைத் தாண்டியுள்ளது.

மே மாதத்தில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வந்ததாகவும், அதனைத் தொடர்ந்து ஜேர்மனியில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகவும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here