மொட்டு கட்சி அலுவலகம் முன் குழப்பம்

0
167

பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்திற்கு முன்பாக கடும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

சில சிவில் சமூக ஆர்வலர்கள் அந்த இடத்திற்கு வந்து எதிராகப் போராடத் தொடங்கினர்.

இதேவேளை, அவ்விடத்திலிருந்து பயணித்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிற்கும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here