நீதிமன்றில் கம்பெனிகளுக்கு ஏமாற்றம் – 1700 ரூபா கொடுத்தாக வேண்டும்

0
70

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய் சம்பளத்தை அதிகரித்து தொழில் அமைச்சர் வெளியிட்ட வர்த்தமானிக்கு எதிராக இடைக்கால தடையுத்தரவை வழங்க முடியாதென மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

இது தொடர்பில் மேலதிக விசாரணை வரும் 29 ஆம் திகதி நடைபெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here