ஜெனிவா சர்வதேச தொழிலாளர் மாநாட்டில் செந்தில் தொண்டமான்

0
143

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 113 வது மாநாடு ஜெனிவாவில் நேற்று முதல் 13ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள நிலையில், இம்மாநாட்டில் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் கலந்துகொண்டுள்ளார்.

2025 ஆம் ஆண்டிற்கான மாநாட்டின் அமர்வில், சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 187 உறுப்பு நாடுகளைக் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இம்மாநாட்டில் தொழிலாளர்கள் நலன் சார்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here