பாலின சமத்துவச் சட்டமூலம் முழுக்க முழுக்க அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் அது மூன்றில் இரண்டு பெரும்பான்மை மற்றும் சர்வஜன வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அவதானித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (07) அறிவித்தார்.
பாலின சமத்துவச் சட்டமூலம் அரசியலமைப்புக்கு எதிரானது
Date: