Tamilமலையகம் ரயிலில் மோதுண்டு பாடசாலை அதிபர் உயிரிழப்பு Date: June 11, 2023 நுவரெலியா மாவட்டத்தில் நானுஓயா ரதல்லை தமிழ் வித்யாலயத்தின் அதிபர் சுப்பிரமணியம் ரயிலில் மோதுண்டு உயிரிழந்தார். பாடசாலையில் சிரமதானத்தை முடித்துவிட்டு வீடு செல்லும் வேளையில் பதுளையில் இருந்து வந்த ரயிலில் மோதி மரணமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Previous articleமுக்கிய செய்திகளின் சுருக்கம் 11.06.2023Next articleஇந்தியாவுடன் முக்கிய ஒப்பந்தம் கைச்சாத்து Share post: FacebookTwitterPinterestWhatsApp Popular மாகாண சபை தேர்தல் குறித்து இந்திய தூதுவர் கருத்து ஹெரோயினுடன் கைதான பிக்கு தடுப்புக் காவலில் சில இடங்களில் இன்றும் மழை சம்பத் மனம்பேரியை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு சூதாட்ட வரி அதிகரிப்பு More like thisRelated மாகாண சபை தேர்தல் குறித்து இந்திய தூதுவர் கருத்து Palani - September 18, 2025 தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையே ஒருமித்த நிலைப்பாடு இருந்தால் மாத்திரமே மாகாணசபை... ஹெரோயினுடன் கைதான பிக்கு தடுப்புக் காவலில் Palani - September 18, 2025 ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பிக்கு உள்ளிட்ட மூன்று பேரை... சில இடங்களில் இன்றும் மழை Palani - September 18, 2025 மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும்... சம்பத் மனம்பேரியை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு Palani - September 17, 2025 முன்னாள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பிரதேச சபை வேட்பாளர் சம்பத்...