கொழும்பின் ஆட்சி NPP வசம்

0
717

கொழும்பின் புதிய மேயராக NPP-யின் Vraie Cally Balthazar தேர்ந்தெடுக்கப்பட்டதால், பசுமைக் கோட்டை அதிகாரப்பூர்வமாக சிவப்பு நிறமாக மாறியுள்ளது.

நீண்ட காலமாக UNP-யின் ஆதிக்கத்தில் இருந்த கொழும்பு நகராட்சி மன்றத்தில் (CMC) இது ஒரு பெரிய அரசியல் மாற்றத்தைக் குறிக்கிறது.

தலைநகரின் மையத்தில் ஒரு புதிய சகாப்தம் தொடங்குகிறது.

இன்று நடந்த இரகசிய வாக்கெப்பில் Npp 61 வாக்குகளையும் sjb 54 வாக்குகளையும் பெற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here