விவசாயிகளுக்கு சற்று மகிழ்ச்சி தரும் செய்தி

0
247

50 கிலோ யூரியா மற்றும் பந்தி உரத்தின் விலையை 10,000 ரூபாவில் இருந்து 9000 ரூபாவாக குறைக்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.

மேலும், 19,500 ரூபாவாக உள்ள உர மூட்டை, 15,000 ரூபாயாக குறைக்கப்பட்டு, விவசாயிகளுக்கு வழங்கப்படும் என, விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.

உரங்களைப் பெறுவதற்காக வழங்கப்படும் வவுச்சர்கள் ஊடாக யூரியா, பந்டி உரங்கள் மற்றும் கரிம உரங்களை அதன் பெறுமதிக்கேற்ப பெற்றுக்கொள்ள முடியும் எனவும், வவுச்சரின் பெறுமதிக்கு ஏற்ப விவசாயிகள் உரங்களை இரண்டு அல்லது மூன்று பாகங்களாகப் பிரித்துக் கொள்ள முடியும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here