அமெரிக்க தூதரக பொருளாதார நிபுணருடன் கிழக்கு ஆளுநர் சந்திப்பு

Date:

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக பொருளாதார நிபுணர் (ESTH) ஜோவினி மெகோடா மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

திருகோணமலை ஆளுநர் செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

நாட்டின் பொருளாதார நிலை குறித்தும் கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இயலுமான அனைத்து வழிகளிலும் கிழக்கு மாகாணத்திற்கு உதவி செய்யுமாறு அமெரிக்க தூதரக பொருளாதார நிபுணரிடம் கிழக்கு மாகாண ஆளுநர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மாகாண சபைத் தேர்தலை நடத்த புதிய சட்டம் அவசியம் – சட்டமா அதிபர் திணைக்களம்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு பாராளுமன்றம் புதிய சட்டங்களை நிறைவேற்ற வேண்டும்...

நீரில் மூழ்கி 2 யுவதிகள் உட்பட மூவர் பலி

நொச்சியாகம- தழுவ முகத்துவாரப் பகுதியில் நீராடச் சென்ற இரு இளம் பெண்கள்...

பிரதேச சபை உறுப்பினர்கள் 5 பேர் SJB கட்சியிலிருந்து நீக்கம்

களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்கள பிரதேச சபையை பிரதிநிதித்துவப்படுத்திய SJB உறுப்பினர்கள் ஐவர்...

கம்மன்பில கருத்துக்கு பொலீசார் பதில்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது...