டலஸ் மற்றும் தயாசிறி ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவு

0
123

டலஸ் அழகப்பெரும மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகிய இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தியில் இணையவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்திருந்தார்.

தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here