எதிர்வரும் இரண்டு நாட்களுக்கான மின்வெட்டு குறித்த அறிவிப்பு

Date:

நாளையும் நாளை மறுதினமும் இரண்டு மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி நண்பகல் 12 மணி முதல் இரவு 10.30 மணி வரையிலான காலப்பகுதியில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதேவேளை, நாளாந்தம் 3 மணித்தியாலங்களுக்கு குறைவான மின்வெட்டை அமுல்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

5,000 வீடுகள் கையளிப்பு

இன்று (5) உலகக் குடியிருப்பு தினமாகும். ‘அனைவருக்கும் போதுமான வீடு’ என்பதே...

சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாடு

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் இலங்கை...

3 கோடி பெறுமதி தங்க நகைகளுடன் தொழிலதிபர் கைது.!

ரூபாய் 3 கோடியே 65 லட்சத்து 19 ஆயிரத்து பெறுமதியான தங்க...

வாழ்க்கைச் செலவு மற்றும் வரிச்சுமைக்கு எதிராக போராட்டம் – 6 பேர் கைது

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் அதிக வரிச்சுமைக்கு எதிராக மக்கள் போராட்ட...